Author : Admin
பின்வரும் உற்பத்திக் காரணிகளுள் எது குறுகிய கால ஓட்டத்தில் நிலையானதாகக் கருதப்படலாம்?
தாபனத்தின் இட அமைவு
ஊழிய மணித்தியாலங்களின் எண்ணிக்கை
நுகரப்படும் மின்சார அலகுகளின் எண்ணிக்கை
உபயோகிக்கப்படும் காகிதாகிகளின் அளவு
உபயோகிக்கப்படும் மூலப்பொருட்களின் அளவு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human