Author : Admin
சாதாரண இலாபம் என்பது எவ்வகை வருமான விகிதமாக வரையறுக்கப்படும்?
நிறுவனம் ஒன்றின் ஒரு சில வருட காலப்பகுதிக்கான வருமான விகிதம்.
தொழிலொன்றின் ஒரு சில வருட காலப்பகுதிக்கான வருமான விகிதம்.
வளங்களை அவற்றின் இன்றைய உபயோகத்தில் தொடர்ந்தும் வைத்துக் கொள்வதற்கு தேவைப்படும் வருமான விகிதம்.
நிறுவனமொன்றினைச் சமநிலையில் வைத்துக் கொள்வதற்குத் தேவைப்படும் வருமான விகிதம்.
எல்லைச் செலவு எல்லை வருமானத்திற்குச் சமமாகவிருக்கும் புள்ளியில் உற்பத்தி செய்யும் பொழுது உழைக்கப்படும் வருமான விகிதம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human