Author : Admin
நீங்கள் உடன்படாத கூற்றுக்களை இனங்காண்க.
குறுங்காலத்திலும், நீண்ட காலத்திலும் நிலையான செலவுகள் உள்ளன.
அளவுத் திட்டப்படி வருவாய்கள் குறுங்காலத்தில் ஏற்படுகின்றன.
குறைந்து செல்லும் எல்லை விளைதிறன் நீண்ட காலத்தில் ஏற்படுகின்றது.
புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதனால் நிறுவனமொன்றின் உற்பத்திச் செலவு குறுங்காலத்தில் வீழ்ச்சியடைகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human