பின்வரும் வரைபடம் பொருளொன்றின் சந்தைக் கேள்வி வளையியைக்
காட்டுகிறது. இப்பொருளின் நிரம்பல் பூரண நெகிழ்ச்சியுள்ளதாகவும் ஆரம்பத்தில்
பொருளின் விலை P₁ ஆகவும் இருப்பதாகக் கருதுக. இப்பொருளின்
மீதான வரி விதிப்பு காரணமாக விலையானது P₁ இலிருந்து P2 வரை
அதிகரிக்கிறதாயின், வரியின் மிகைச் சுமை யாது?
