இவ் வரைபடம் ஒரு நாடு இறக்குமதி செய்யும் நுகர்வுப் பொருளின் கேள்வி வளையியைக் காட்டுகிறது. இந் நாட்டின் அரசாங்கம் இப் பொருளின் மீது அலகொன்றுக்கு P₁= P2 அளவான இறக்குமதி வரியினை விதிக்கிறது. அதன் விளைவாக நுகர்வோன் மிகையில் ஏற்படும் இழப்பின் அளவும் அரசாங்க வருவாய் அதிகரிப்பும் வரைபடத்தின் எப்பிரதேசங்களினால் அளவிடப்படுகின்றன?