X பொருளின் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்பு வரி நீக்கப்பட்ட பின் நிரம்பலானது S2
இலிருந்து S₁ ஆக அதிகரிப்பதை பின்வரும் வரைபடம் காட்டுகிறது. S₁ என்பது வரிக்கு முன்னரான நிரம்பல் வளையியாகவும் வரி நீக்கப்பட்ட பின்னரான
நிரம்பல் வளையியாகவும் காணப்படுகிறது.
வரி நீக்கப்பட்டதன் காரணமாக வரி வருவாய் மற்றும் நுகர்வோர் செலவீடு என்பவற்றின் மீது எவ்வாறான தாக்க விளைவு ஏற்படும்?