X என்பது போட்டிச் சந்தையொன்றில் விற்பனை செய்யப்படும் ஓர் இழிவுப் பொருளாகும். X இற்கான சந்தையில் ஏனைய காரணிகள் மாறாத நிலையில் கொள்வனவாளரின் வருமானத்தின் ஏற்படும் ஒரு வீழ்ச்சியின் காரணமாக X பொருளின் கேள்வி, சமநிலை விலை, சமநிலைத் தொகை என்பவற்றில் ஏற்படும் தாக்கம் யாது?