Author : Admin
X என்பது ஒரு இழிவுப் பொருளாயின், வருமானத்தில் ஏற்படும் ஒரு வீழ்ச்சியானது அப்பொருளின்
கேள்வியைக் குறைக்கும், விலையைக்குறைக்கும் அத்துடன் கேள்வித் தொகையை வீழ்ச்சியடையச் செய்யும்.
கேள்வியைக் குறைக்கும், விலையை அதிகரிக்கும் அத்துடன் கேள்வித் தொகையை வீழ்ச்சியடையச் செய்யும்.
கேள்வியை அதிகரிக்கும், விலையை அதிகரிக்கும் அத்துடன் கேள்வித் தொகையை வீழ்ச்சியடையச் செய்யும்.
நிரம்பலை அதிகரிக்கும், விலையைக் குறைக்கும் அத்துடன் கேள்வித் தொகையை அதிகரிக்கச் செய்யும்.
கேள்வியை அதிகரிக்கும், விலையை அதிகரிக்கும் அத்துடன் கேள்வித் தொகையை அதிகரிக்கச் செய்யும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human