பின்வரும் வரைபடம் விவசாய உற்பத்தியொன்றின் சந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அரசாங்கம் OP2 வினை குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்கிறது. அக்குறைந்த மட்ட விலையில் நிலவும் மிகைக் கையிருப்பினை அரசாங்கம் முழுமையாகக் கொள்வனவு செய்வதாகக் கருதுக. இந்நிலையில் விவசாயிகளின் மொத்த வருவாயாக அமையும் பகுதி எது?