Author : Admin
ஏனையன மாறாநிலையில் நுகர்வோனொருவன் அரிசியின் விலை வீழ்ச்சியடைந்த பின்னரும் அரிசியின் மீதான தனது மொத்தச் செலவு மாறாதுள்ளதைக் காண்கிறான். இவ்விலை மாற்றம் தொடர்பில் பின்வருவனவற்றில் உண்மையான கூற்று எது?
அரிசியானது இந்நுகர்வோனுக்கு ஓர் இழிவுப் பண்டமாகும்.
விலை மாற்றத்தின் காரணமாக அரிசியின் மீதான இந்நுகர்வோனின் கேள்வி அதிகரித்துள்ளது.
அரிசிக்கான இந்நுகர்வோனின் கேள்வி பூரண விலை நெகிழ்வுள்ளது.
அரிசிக்கான இந்நுகர்வோனின் கேள்வி பூரண விலை நெகிழ்வற்றது.
அரிசிக்கான இந்நுகர்வோனின் கேள்வி அலகு விலை நெகிழ்ச்சி கொண்டது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human