Author : Admin
மேலுள்ள வரைபடம் X பொருளின் சந்தைக் கேள்வியை காட்டுகிறது. A புள்ளியிலிருந்து B புள்ளியை நோக்கிய ஓர் அசைவு ஏற்பட சாத்தியமான காரணமாக அமைவது
Y என்னும் பதிலீட்டுப் பொருளின் விலையில் ஏற்பட்ட ஓர் அதிகரிப்பாகும்.
நுகர்வோனின் வருமானத்தில் ஏற்பட்ட ஓர் அதிகரிப்பாகும்.
நுகர்வோனின் வருமானத்தில் ஏற்பட்ட ஒரு வீழ்ச்சியாகும்.
X பொருளின் உற்பத்திச் செலவில் ஏற்பட்ட ஒரு வீழ்ச்சியாகும்.
X பொருளின் நிரம்பலில் ஏற்பட்ட ஒரு வீழ்ச்சியாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human