Author : Admin
இங்கு காட்டப்பட்டுள்ள வரைபடத்தில் நிரம்பல் வளையியின் வழியே நிலவும் விலை நெகிழ்ச்சியைச் சரியாக விவரிக்கும் கூற்று எது?
எல்லா நிரம்பல் தொகைகளின் போதும் நெகிழ்ச்சி ஒன்றை விடக் கூடுதலாகவும் மாறாததாகவும் இருக்கும்.
எல்லா நிரம்பல் தொகைகளின் போதும் நெகிழ்ச்சி ஒன்றை விடக் குறைவாகவும் மாறாததாகவும் இருக்கும்.
எல்லா நிரம்பல் தொகைகளின் போது நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமனாகக் காணப்படும்.
நிரம்பல் தொகை அதிகரிக்கும்போது நெகிழ்ச்சி வீழ்ச்சியடையும்.
நிரம்பல் தொகை அதிகரிக்கும்போது நெகிழ்ச்சி அதிகரிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human