Author : Admin
இலங்கையின் ‘பத்துவருட கால அபிவிருத்திச் சட்டகமானது” முழு நாட்டினதும் சமூக பொருளாதார நிலைமைகளை முன்னேற்றுவதற்கான மூன்று பிரதான பரப்புகளின் மீது உபாய ரீதியில் கவனஞ் செலுத்துகிறது. இம்மூன்று பரப்புகளையும் இனங்காண்க.
பொதுப் படுகடனைக் குறைத்தல்,உள்நாட்டு விவசாயத் துறையை முன்னேற்றல், சுற்றுலாத் துறையை முன்னேற்றல்
உட்கட்டமைப்பு அபிவிருத்தி,கிராமிய அபிவிருத்தி, சமூகத்தின் அவசியமான பிரிவினருக்கு சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினை வழங்கல்
உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சுற்றாடலை மேம்படுத்தல் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி
உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மனித மூலதன அபிவிருத்தி மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி
மனித மூலதன அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி மற்றும் அரசுடைமை நிறுவனங்களை வலுவூட்டல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human