Author : Admin
கீழே தரப்பட்டுள்ள வரைப் படங்கள் X பண்டத்தின் நிரம்பலிலேற்படும் ஒரு நகர்வு Y பண்டத்தின் கேள்வியில் எவ்வாறு நகர்வு ஏற்படுகின்றது என்பதைக் காட்டுகின்றன.
பின்வரும் சோடிகளுள் எது X,Y பண்டங்களை பெருமளவிற்குக் குறிப்பதாகவிருக்கும்?
தேயிலையும் கோப்பியும்
பஸ் பயணமும் ரயில் பயணமும்
அரிசியும் கோதுமை மாவும்
சீனியும் கருப்பட்டியும்
டயர்களும் டியூப்களும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human