A,B ஆகிய இரண்டு பொருட்கள் மட்டும் காணப்படுவதாகவும் நுகர்வோனின் பண வருமானம் உள்ளிட்ட ஏனைய காரணிகள் மாற்றமடையாமல் அப்படியே உள்ளதாகவும் கருதுக. A பொருளின் விலை வீழ்ச்சியடையும்போது B
பொருளுக்கான கேள்வி அதிகரிக்குமானால் நாம் பின்வரும் எந்த முடிவிற்கு வரலாம்?