நாடொன்றின் கைத்தொழிற் பொருளுக்கான உள்நாட்டுச் சந்தைக் கேள்வி மற்றும் சந்தை நிரம்பல் வளையிகள் பின்வரும் சமன்பாடுகளால் காட்டப்படுகின்றன.
QD = 1 000 – 20P, QS= -600 + 20P
அத்துடன் அந்நாட்டின் கைத்தொழிற் பொருளுக்கான சந்தை சர்வதேசத்திற்கு திறந்து விடப்படுவதாகவும் பொருளின் உலக விலை அலகொன்றிற்கு ரூபா 35 ஆகவும் தரப்படுகிறது. சர்வதேச வர்த்தகத்திற்கு திறந்து விடப்பட்டபின் சந்தையின்
உள்நாட்டு நிரம்பல் அளவு யாது?