Author : Admin
நெல்லின் மீது அரசு உத்தரவாத விலைக் கொள்கையொன்றைச் செயற்படுத்துகின்ற போது சமூக நலனை உச்சப்படுத்துவதற்காக அரசாங்கமொன்றினால் எடுக்கக் கூடிய வெற்றிகரமான நடவடிக்கையாவது
மிகை உற்பத்தியை கொள்வனவு செய்தல்
மிகை உற்பத்தியைக் களஞ்சியப்படுத்தல்
நெல்லைக் கொள்வனவு செய்யும் மத்திய நிலையங்களின் தொகையை அதிகரித்தல்
குறை நிரப்புக் கொடுப்பனவு முறையொன்றை செயற்படுத்துதல்
நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு போதியளவு பணத்தை ஒதுக்குதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human