பின்வரும் வரைபடத்தில் DD என்பது பல்கலைக்கழக சமூகமொன்றின் பேருந்துச் சேவைக்கான கேள்வியைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறது?

பயணமொன்றிற்கான கட்டணம் OP ஆகவும் பயணங்களின் எண்ணிக்கை ON ஆகவும் இருந்தது. பல்கலைக்கழக அதிகாரிகள் பேருந்து சேவையை கட்டணமின்றி வழங்கத் தீர்மானிப்பாளர்களாயின் அதன் காரணமாக பயணங்களின் எண்ணிக்கை OM ஆக அதிகரிக்கும். இந்நிலையில் நுகர்வோர்மிகை எவ்வாறு மாற்றமடையும்?