Author : Admin
பின்வரும் கூற்றுகளுள் நியமக் கூற்றைத் தெரிவு செய்க.
அரசினால் வற் (VAT) வரியை உயர்த்துவது பணவீக்கத்தை தீவிரப்படுத்தும்
ரூபாவின் வெளிநாட்டுப் பெறுமதி வீழ்ச்சியடைவதால் இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிக்கும்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வடையும்.
மானியச் செலவுகளைக் குறைப்பது வறிய மக்களுக்கு பாதகமானதாகும்.
பண வழங்கலை அதிகரிப்பது வட்டி வீதம் குறைவதற்கு ஏதுவாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human