Author : Admin
ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் விலைகளின் பிரதான தொழிற்பாடு யாதெனில்,
முயற்சியாளர்களுக்கு அதிக இலாபத்தினை உருவாக்குவது
முதலீட்டு வாய்ப்புக்களைத் தெரிவு செய்வது தொடர்பாக வீட்டுத்துறையினருக்கு வழிகாட்டுவது
கேள்வி வளையிகளின் நெகிழ்ச்சியைத் தீர்மானிப்பது
வருமானப் பங்கீட்டினை மேம்படுத்துவது
மாற்றுப் பயன்பாடுகளுக்கிடையே அருமையான வளங்களை ஒதுக்கீடு செய்வது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human