Author : Admin
ஓர் உற்பத்தி சாத்திய வளையி உருவாக்கத்தில் பின்வருவனவற்றில் எது எடுகோளாகக் கொள்ளப்படுகின்றது?
பொருளாதாரமானது அதன் வளங்களை வினைத்திறனற்ற வகையில் பயன்படுத்துகின்றது.
வளங்கள் தனியார் பொருட்களை மட்டும் உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
பூரண உற்பத்தி அல்லாமல் நிறைதொழில் மட்டம் உணரப்படுகின்றது.
உற்பத்தித் தொழினுட்பமானது நிலையானதாகக் காணப்படுகின்றது.
பொருளாதாரத்தில் பணவீக்கம் காணப்படவில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human