Author : Admin
ஆரம்பப் புள்ளியை நோக்கி குழிவாக வரையப்படும் உற்பத்தி இயல்தகவு வளையிகளால் வெளிப்படுத்தப்படுவது,
ஏதேனுமொரு பொருளை அதிகளவில் உற்பத்தி செய்கையில் அதன் அமையச் செலவு குறைவடைதலாகும்.
பொருளாதாரத்தில் வளங்களின் அருமைத் தன்மை நிலவுதலாகும்.
ஏதேனுமொரு பொருளை அதிகளவில் உற்பத்தி செய்கையில் அதன் அமையச் செலவு நிலையாக உள்ளமையாகும்.
பொருளாதாரத்தின் வளங்கள் நியாயமற்ற முறையில் பங்கீடு செய்யப்பட்டிருத்தலாகும்.
ஏதேனுமொரு பொருளை அதிகளவில் உற்பத்தி செய்கையில் அதன் அமையச் செலவு அதிகரித்துச் செல்கின்றமையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human