Author : Admin
பொருளியலில் ‘அருமை” என்ற எண்ணக்கருவினால் குறிப்பிடப்படுவது,
தம்மிடமுள்ள அனைத்து வளங்களையும் சமூகம் வினைத்திறனாகப் பயன்படுத்தாத ஒரு நிலையினையாகும்.
கிடைக்கப்பெறும் வளங்களைக் கொண்டு மக்களின் விருப்பங்களை ஒருபோதும் பூர்த்திசெய்ய இயலாத நிலையினையாகும்.
ஒவ்வொரு சமூகத்தினதும் சில அங்கத்தவர்கள் வறுமையில் வாடும் நிலையினையாகும்.
சமூகரீதியில் விரும்பப்படும் பொருள்கள், சேவைகள் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக முக்கியத்துவம் அற்ற பொருள்கள், சேவைகளை தேவைக்கதிகமாக உற்பத்தி செய்யும் நிலையினையாகும்.
உற்பத்தி வினைத்திறனாகவுள்ள போதிலும் பங்கீடு வினைத்திறனற்ற நிலையினையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human