Author : Admin
வளங்கள் சகல பொருளாதார நடவடிக்கைகளிலும் ஒன்றுக்கொன்று பூரண பதிலீடாகக் காணப்படுமாயின் பின்வருவனவற்றில் எது உண்மையாகும்?
சகல பொருள்களினதும் வெளியீட்டை அதிகரிக்க முடியும்.
உற்பத்தி இயல்தகவு வளையி ஒரு நேர் கோடாகும்.
சிறப்புத் தேர்ச்சியும் பரஸ்பர நன்மை தரும் வர்த்தகமும் உருவாகச் சாத்தியமில்லை.
எந்த ஒரு நாடோ அல்லது நபரோ எந்தவொரு நடவடிக்கையிலும் ஒப்பீட்டு நன்மையைக் கொண்டிருக்க முடியாது.
வளங்களின் அருமைத் தன்மை இல்லாமற் போய்விடும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human