Author : Admin
குறித்த ஒரு நடவடிக்கையின் அமையச் செலவானது
அக்குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளும் அனைவருக்கும் சமமானதாக இருக்கும்.
அந்நடவடிக்கையின் பணச் செலவு மற்றும் தியாகம் செய்யப்பட்ட வருமானம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும்.
அந்நடவடிக்கையின் பணச் செலவை மட்டும் உள்ளடக்கும்.
அந்நடவடிக்கையினால் தியாகம் செய்யப்பட்ட வருமானங்களை மட்டும் உள்ளடக்கும்.
அந்நடவடிக்கையின் நேரடி நன்மைகளை மட்டும் அளவிடுகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human