Author : Admin
பின்வருவனவற்றில் சிற்றினப் பொருளியல் கூற்று எது?
கடந்த ஆண்டில் இறப்பரின் விலை 10% இனால் வீழ்ச்சியடைந்தது.
கடந்த ஆண்டில் வேலையின்மை வீதமானது தொழிற்படையின் 5.8% ஆக இருந்தது.
கடந்த ஆண்டில் மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% இனால் அதிகரித்தது.
கடந்த ஆண்டில் பொதுவிலை மட்டமானது 4% இனால் அதிகரித்தது.
கடந்த ஆண்டில் அரசாங்கத்தின் வரிவருவாய் 8% இனால் வீழ்ச்சியடைந்தது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human