பின்வருவனவற்றுள் பொருளாதாரப் பண்டம் ஒன்றின் பண்புகளைக் காட்டும் சரியான விடையினைத் தெரிவுசெய்க.
A – உற்பத்திச் செலவொன்று இருத்தல்.
B – அமையச் செலவொன்று இருத்தல்
C – நுகர்வோர் செலவொன்றை ஏற்க நேரிடல்
D – குறைந்து செல்லும் எல்லைச் செலவொன்று காணப்படல்