Author : Admin
“மாறுநிலைப் பொருளாதாரம்” (transition economy) என்பதனால் விபரிக்கப்படுவது
ஊழியச் செறிவுடைய முறைகளுக்குப் பதிலாக மூலதனச் செறிவுடைய முறைகளை கைக்கொள்ளும் ஒரு நாட்டையாகும்.
மத்திய திட்டமிடலிலிருந்து சந்தைமுறைமையை நோக்கி நகரும் ஒரு நாட்டையாகும்.
குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் வரிசையிலிருந்து நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் வரிசைக்கு நகரும் நாட்டையாகும்.
வர்த்தக நிலுவைப் பற்றாக்குறை நிலையிலிருந்து வர்த்தக நிலுவை மிகைநிலைக்கு மாறும் நாட்டையாகும்.
பாரம்பரியப் பொருளாதாரத்திலிருந்து மத்திய திட்டமிடற் பொருளாதாரமாக மாறும் ஒரு நாட்டையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human