Author : Admin
பின்வருவனவற்றில் நியமக் கூற்றாக அமைவது எது?
பொருளியலாளர்கள் இயற்கை வளங்களை புதுப்பிக்கத்தக்க (renewable) வளங்கள் மற்றும் புதுப்பிக்கப்படமுடியாத (non renewable) வளங்கள் என வகைப்படுத்துகின்றனர்.
சுற்றாடல் என்பது அருமையான வளத்திற்கான ஓர் உதாரணமாகும்.
பொருளாதாரங்கள் வரையறையற்ற விருப்பங்களைப் ப10ர்த்தி செய்ய வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டுள்ளன.
இலங்கையின் பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.
வருமானம் சமமற்ற முறையில் பங்கீடு செய்யப்படுவது நியாயமற்றதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human