Author : Admin
பின்வருவனவற்றில் எது தாராள சந்தை முறையின் அடிப்படைப் பண்பாகும்?
அரசாங்கத்தின் தலையீடு அதிகளவில் காணப்படல்.
வளங்களின் உரிமை பொதுவாக இருத்தல்.
தனியார் சொத்துரிமை நிலவுதல்.
மத்திய திட்டமிடலாளர்கள் விலைகள் மற்றும் கூலிகளைத் தீர்மானித்தல்.
தொழில் வழங்குனர்கள் பொருத்தமான தொழிற் திறன்களைக் கொண்ட தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் பொருட்டு அரச முகவர் நிலையங்களின் வழிகாட்டல்களை கோருவர்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human