Author : Admin
எல்லா உற்பத்தி நடவடிக்கைளிலும் வளங்கள் பூரண பதிலீடுகளாகப் பயன்படுத்தப்படுமாயின் பின்வருவனவற்றில் எக்கூற்று உண்மையாகும்?
சகல பொருள்களினதும் வெளியீட்டை பூச்சிய அமையச் செலவில் அதிகரிக்கலாம்.
உற்பத்தி இயல்தகவு வளையி ஒரு நேர்கோடாகும்.
சிறப்புத் தேர்ச்சியும் பரஸ்பர நன்மையுள்ள வர்த்தகமும் ஏற்படுவது சாத்தியமில்லை.
ஒரு நாடோ அல்லது தனிநபரோ எந்த ஒரு நடவடிக்கையிலும் ஒப்பீட்டு நன்மையைக் கொண்டிருக்க முடியாது.
வளங்களில் அருமைத் தன்மை அறவே ஒழிக்கப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human