X பண்ட உற்பத்தியில் செல்வாக்குடைய தொழினுட்ப மாற்றத்திற்கு முன்னும் பின்னும் காணப்படும் உற்பத்தி இயல்தகவு வளையிகள் வரைபடத்திற் காட்டப்பட்டுள்ளன.
X பண்டத்தின் OQ அளவை உற்பத்தி செய்வதற்கான அமையச் செலவானது Y பண்டம் தொடர்பில் வீழ்ச்சியடைந்துள்ளமையைச் சரியாகக் காட்டும் இடைவெளி பின்வருவனவற்றில் எது?