Author : Admin
இங்குள்ள வரைபடமானது நாடொன்றின் உற்பத்தி இயல்தகவு வளையியைக் காட்டுகிறது.
பின்வருவனவற்றில்எப்புள்ளிகளுக்கிடையிலான அசைவு அமையச் செலவினை ஏற்படுத்தாது?
Y இலிருந்து Z வரையாகும்.
V இலிருந்து W வரையாகும்.
W இலிருந்து X வரையாகும்.
X இலிருந்து W வரையாகும்.
U இலிருந்து V வரையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human