Author : Admin
கலப்புப் பொருளாதார முறைமைகள் காணப்படுவதற்கான காரணங்களில் ஒன்று
சுதந்திரமான சந்தைப் பொருளாதாரமானது தனியார் சொத்து உரிமைகளை உறுதி செய்யாமையாகும்.
இலாப நோக்கமானது எப்போதும் விரும்பத்தக்கதாக இல்லாமையாகும்.
நிறுவனங்களுக்கு இடையிலான போட்டித் தன்மையானது நுகர்வோன் நலன் உச்சப்படுத்தப்படுவதை உறுதி செய்கிற மையாகும்.
சுதந்திரமான சந்தைப் பொருளாதாரமானது சந்தைத் தோல்விக்கு இட்டுச் செல்லலாம் என்பதாகும்.
சுதந்திரமான சந்தைப் பொருளாதாரமானது எப்போதும் வளங்களை வினைத்திறனுடன் ஒதுக்கீடு செய்கிறது என்பதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human