Author : Admin
சுதந்திரமான சந்தைப் பொருளாதாரமொன்றில் விலைப் பொறிமுறையின் தொழிற்பாடு தொடர்பான பின்வரும் கூற்றுக்களில் சரியானது எது?
சந்தைவிலை உயர்வடைய அனுமதிப்பதனூடாகப் பொருளொன்றின் மிகை நிரம்பலை அகற்றுகிறது.
விலையுறுதி நிலையை உறுதி செய்கிறது.
உற்பத்தி இலக்குகளை நிர்ணயிக்கும் பொருட்டு விலைப் பொறிமுறையை அரசாங்கம் பயன்படுத்துகிறது.
விலைகள் வீழ்ச்சியடைகின்றமை நிறுவனங்கள் சந்தையில் நுழைவதை ஊக்குவிக்கும்
விலைப் பொறிமுறையானது ஒரு பங்கீட்டு உபகரணமாகத் (rationing device) தொழிற்படுகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human