Author : Admin
தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்பதன் அமையச் செலவாகக் கருதத்தக்கவற்றில் உள்ளடங்காதது பின்வருவனவற்றில் எது?
அவசியமான பாடநூல்களின் மீதானசெலவு.
கல்விக் கட்டணம் (tuition fees)
பல்கலைக்கழகப் பருவங்களின் போது வகுப்புகளுக்குச் செல்வதன் காரணமாக இழக்கப்படும் வருமானம்.
பல்கலைக்கழகப் பருவங்களின் போது மாணவர்கள் சிகை அலங்காரத்தின் பொருட்டு மேற்கொண்ட செலவுகள்
குறிப்புகள் எடுப்பதற்கான தாள்கள் மற்றும் பென்சில்கள் என்பவற்றின் மீதான செலவுகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human