பின்வரும் அட்டவணையானது தரப்பட்ட காலப்பகுதியொன்றில் தனது சகல வளங்களையும் குரக்கன் மற்றும் சோளம் என்பவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தும் விவசாயி ஒருவரின் உற்பத்திச் சாத்தியங்களைக் காட்டுகிறது.
விவசாயி தற்போது 20 புசல் குரக்கனையும் 42 புசல் சோளத்தையும் உற்பத்தி செய்வதாகக் கருதுக. மேற்படி அட்டவணையின்படி மேலும் 10 புசல் குரக்கனை உற்பத்தி செய்வதற்கான அமையச் செலவு