Author : Admin
தனியார் பண்டங்களையும் பொதுப் பண்டங்களையும் உற்பத்தி செய்யும் ஒரு பொருளாதாரத்தைக் கருதுக. அப்பொருளாதாரம் உற்பத்தி சாத்திய எல்லையில் செயற்படும் போது பொதுப் பண்டங்களின் உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பு
தனியார் பண்டங்களின் உற்பத்தியைப் பாதிக்க மாட்டாது.
தனியார் பண்டங்களின் அமையவிலையை உயர்த்தும்.
பொதுப் பண்டங்கள் போட்டியற்றனவாதலால் மொத்த உற்பத்தியை அதிகரிக்கும்.
தனியார் பண்டங்களின் உற்பத்தி குறைவதைக் குறிக்கும்.
உற்பத்திச் சாத்திய எல்லைக்கோட்டை இடப்புறமாக நகர்த்தும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human