Author : Admin
கட்டில்லா சந்தைப் பொருளாதாரமொன்றிற்கும் ஒரு மத்திய திட்டமிட்ட பொருளாதாரத்திற்குமிடையிலான முக்கிய வேறுபாடுகளிலொன்று யாதெனில்,
சில சாதனங்கள் தனியார் துறைக்கும் வேறு சில அரசுக்கும் உடமையாவிருத்தலாகும்.
சந்தைப் பொருளாதாரமொன்றில் மட்டுமே சாதனங்கள் அருமையாகவிருப்பதாகும்.
எல்லா சாதனங்களும் தனியார் துறைக்கு உரித்தாகவிருப்பதும் அவை சந்தை சக்திகளினூடாக ஒதுக்கீடு செய்யப்படு தலுமாகும்.
பெரும்பாலான சாதனங்கள் மூலதனப் பண்டங்களின் உற்பத்திக்கே கையாளப்படுதலாகும்.
சாதனங்கள் சந்தைச் சக்திகளால் ஒதுக்கீடு செய்யப்படுவதால் அவை அருமைத்தன்மை இல்லாதனவாக இருப்பதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human