Author : Admin
கலப்புப் பொருளாதாரமொன்றில் சாதனங்களானவை
நுகர்வோரதும் உற்பத்தியாளரதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
நுகர் பொருட்களின் உற்பத்திக்கு ஒரு பகுதியும் மூலதனப் பொருட்களின் உற்பத்திக்கு இன்னொரு பகுதியும் ஒதுக்கீடு செய்யப்படும்.
பகுதியளவில் சந்தைச் சக்தியினாலும் பகுதியளவில் அரசினாலும் ஒதுக்கீடு செய்யப்படும்.
முற்றிலும் முயற்சியாளரின் செலவீட்டுத் தீர்மனங்களால் ஒதுக்கீடு செய்யப்படும்.
முற்றிலும் நுகர்வோரது செலவீட்டுத் தீர்மானங்களால் ஒதுக்கீடு செய்யப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human