Author : Admin
ஆரம்பப் புள்ளிக்கு குழிவான உற்பத்தி சாத்திய வளையியொன்றினை அனுமானித்துக் கொள்க. அத்தகைய வளையி ஒன்றுக்கு இயைவான, கீழ்நோக்கிய அசைவு எதனைக் குறிக்கின்றது? மிகப் பொருத்தமான விடையைக் குறிப்பிடுக.
ஒரு பொருளின் உற்பத்தி குறைவடைதலும், இன்னொரு பொருளின் உற்பத்தி அதிகரித்தலும்.
தரப்பட்ட ஒரு தொகை மூல வளங்கள், மாற்றுச் சேர்க்கையான பொருட்களை உற்பத்தி செய்யும்.
உற்பத்தியில் அமையச் செலவு உள்ளது.
ஒரு பொருளின் மேலதிக அலகொன்றை உற்பத்தி செய்வதற்காக இன்னொரு பொருளில் இழக்கப்படும் அலகுகளில்தொகையானது அதிகரித்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human