Author : Admin
சமூகத்தின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினையான யாருக்காக உற்பத்தி செய்யப்படுகிறது என்பதனால் கருதப்படுவது யாது?
உற்பத்தி தொடர்பான தீர்மானத்தை எடுப்பதில், உற்பத்தியாளர் இலக்கு வைத்துள்ள நுகர்வோர் தொகுதி எது என்பதனையாகும்.
உற்பத்தியானது ஏற்றுமதிக்குரியதா அல்லது உள்நாட்டுச் சந்தைக்குரியதா என்பதனையாகும்.
உற்பத்தியானது நுகர்வுக்குரியதா அல்லது முதலீட்டுக்குரியதா என்பதனையாகும்.
பொருளாதாரத்தின் மொத்த வெளியீடு எவ்வழியில் வீட்டுத்துறையினரிடையே பங்கீடு செய்யப்படுகின்றது என்பதனையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human