Author : Admin
இலவசமாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய கீழ்வரும் பொருட்கள் சேவைகளில் அமையச் செலவைக் கொண்டுள்ளவை யாவை?
அரசினால் இலவசமாக வழங்கப்படும் கல்வி.
துணிகளை உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் சூரிய வெளிச்சம்.
மாணவர்களுக்கான மகாப்பொல புலமைப்பரிசில்
சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாக அமைந்த ஒரு நீர்வீழ்ச்சி
You must be logged in to post a comment.
Only fill in if you are not human