Author : Admin
முயற்சியாண்மையின் தனித்துவமான தொழிற்பாட்டை இனங்காண்க.
உற்பத்தி முறைமையின் திறமையான முகாமை.
ஒரு உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்.
எதனை, எவ்வாறு உற்பத்தி செய்வது என்பது பற்றிய தீர்மானங்களை எடுத்தலும் தீர்மானங்களை, காரணிச் சேவைகளைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்துதலும்,
உற்பத்தியில் ஆபத்துகளை எதிர்நோக்குதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human