Author : Admin
மாணவன் ஒருவனுக்கு பல்கலைக்கழக கல்வியின் அமையச் செலவு என பின்வருவனவற்றில் எதனைக் கூறுவீர்கள்?
மாணவனுக்கு ஏற்படும் சீவனச் செலவும் புத்தகங்களின் செலவும்
பல்கலைக்கழக மாணவனாக இருக்கும் பொழுது வேலை செய்யக்கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருந்தால் அதனால் இழப்பாக இருந்துள்ள வருமானம்
பல்கலைக்கழக மாணவன் ஒருவனுக்கு கல்விக்காக ஏற்படும் சராசரி அரசாங்கச் செலவு
ஒரு பல்கலைக்கழக மாணவன் குறித்து பெற்றோரினால் செய்யப்பட்ட செலவு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human