ஒரு குறித்த செய்திப்பத்திரிகையொன்றின் ஆசிரியர் பீடக் கொள்கைகள் பின்வருமாறு பட்டியற்படுத்தப்பட்டன.
A – மரணமானோரின் உடலங்களின் படங்களைப் பிரசுரிக்காது தவிர்த்துக் கொள்ளல்
B – மதுசார பானங்கள் குறித்த விளம்பரங்களைப் பிரசுரிக்காதிருத்தல்
C – ஆசிரிய விளம்பரங்களை (advertorials) அனுமதிக்காது விடல்
D – சூதாட்டம் தொடர்பான செய்திகளை நிராகரித்தல்
மேற்படி கொள்கைகள் அறிமுகஞ்செய்யப் போதுமான மிகப் பொருத்தமான சொல்லாடலாக அமைவது எது?