Author : Admin
அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒரு நாட்டின் வெகுசன ஊடகங்கள் தேசிய நிகழ்ச்சித் திட்டம் (National Agenda) ஒன்றை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்கின்றன. இதன் மூலம் எடுத்துக் காட்டப்படுவது,
முன்னுரிமை அடிப்படையில் செயற்றிட்டங்களை அமைக்கப்படுதல்
அபிவிருத்திச் செயற்பாட்டிலுள்ள பலவீனம் இனங்காணப்படுதல்
மக்களிடம் நடத்தைசார் மாற்றத்தை உருவாக்குதல்
அபிவிருத்திச் செயற்பாடுகளை விமர்சனம் செய்தல்
அபிவிருத்திக்குப் பொதுமக்களைத் தயார்படுத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human