Author : Admin
மனிதன் தகவலுடனும் தொடர்பாடல் ஊடகங்களுடன் செலவழிக்கும் நேரம் சீராக அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கைகளைக் கொண்டு தெளிவாகின்றது. இவ்வாறான ஒரு பின்னணி உருவாகி வருவதற்குக் காரணம்
உலகம் பூராவிலும் தொலைக்காட்சி ஊடகத்தின் விரிவாக்கம்
செய்தி முகவரகங்களின் தொழிற்பாடு
அபரிமிதமான இணையத் தொடர்புகள்
செல்லிடத் தொலைபேசிகளின் துரிதமான வளர்ச்சி
நவீன தொடர்பாடல் தொழினுட்பக் கருவிகளை இலகுவாகக் கையாளல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human