ஒரு கலந்துரையாடலில் சுவரொட்டி ஊடகம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில சிந்தனைகள் பின்வருமாறு
A – ஒரு செய்தி கவருந்தன்மையுடன் முன்வைக்கப்பட முடியும்.
B – முக்கிய தகவலைச் சுருக்கமாக வெளிப்படுத்த முடியும்.
C – பெரிய குழுவொன்றுக்கு ஒரே நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட முடியும்.
D – தொடர்பியலாளர் எப்போதும் தெளிவாக அடையாளங் காணப்பட முடியும்.
E – காலநிலை நிபந்தனைகளால் செய்தி தடைப்படலாம்.
மேற்குறித்த சுவரொட்டி ஊடகம் பற்றிய சிந்தனைகளில் மிகப் பொருத்தமானது