றதபேட்டின் பொன் தகட்டுப் பரிசோதனை காட்டுவது யாதெனில்,
(a) சடத்தினால் இடம்பிடிக்கப்படும் வெளியின் பெரும் பகுதி வெறுமனேயாகும்.
(b) நேராக ஏற்றம் பெற்றவையான கருக்களின் உருவில் இடம் குவிக்கப்பட்டிருக்கும்.
(c) மெல்லிய படலங்கள் மாத்திரமே α- துணிக்கைகளைச் சிதறடிக்கும்
(d) வரையறுக்கப்பட்ட சக்தி மட்டங்களில் இலத்திரன்கள் அசைகின்றன.